புதன், 26 ஜனவரி, 2011

ட்வீட்ஸ்....... (பார்ட் டூ)

ட்வீட்ஸ் முதல் பார்ட்டுக்கு நல்ல ஆதரவு..... ஆகவே.......... ஆகவே.......... ஆகவே.......... மக்களே.... நான் நேற்று வரை அடித்த மிச்ச மீதி ட்வீட்களை இங்கே பார்ட் டூ-வில்http://www.blogger.com/img/blank.gif பதிவேற்றுகிறேன்... படித்து விட்டுச் சொல்லுங்கள்...

அன்பர்கள் சிலர் என்னுடைய ட்விட்டர் ஐ.டி கேட்டு மெயில் அனுப்பியுள்ளார்கள்... அன்புக்கு நன்றி....... என்னுடைய ட்விட்டர் ஐ.டி yeskha_karthik

அப்படியே சைடில் பாருங்கள்..... என்னுடைய ட்விட்டர் அப்டேட்ஸூக்கு கீழே என்னை ஃபாலோ செய்வதற்கான (follow me on twitter) ஆப்ஷனும் இருக்கிறது.

=============================================================

கமலின் மனைவிகள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? எல்லாப்படத்திலும்......

=============================================================

என் முன்னாள் காதலி எங்கும் போகவில்லை.. நெட் பேங்கிங்கின் பாஸ்வேடாக இருக்கிறாள்..

=============================================================

உலகில் உன்னை உன் விருப்பம் போல் எப்போதும் திருப்திப் படுத்துவது ஒரே ஆள் தான். நீதான் அது.

=============================================================

தட்டில் முடி கிடைத்தால் உறவு வளருமாம். எத்தனை பேனோ? ஈறோ? பொடுகோ?

=============================================================

அது எப்படி எல்லாப்பெண்களும் தாம் அழகென்று நினைத்திருக்கிறார்கள். கவிழ்ப்பது சுலபமாகிறதே ஆணுக்கு.

=============================================================

விமானத்தில் அட்ஜசன்ட் சீட் கிடைத்தால் மறக்காமல் ஹோஸ்டஸ்ஸிடம் தலையணை வேண்டுமெனக் கேளுங்கள். மேலிருந்து எடுத்துத்தர வையுங்கள்.

=============================================================

படுக்கையறையில் ஆடைகளை மடித்து வைப்பதை விட அவிழ்த்தெறிவதே பெண்களுக்கு பிடிக்குமாமே? அப்போ ஆண்களுக்கு?

=============================================================

சிங்கமும், சிறுத்தையும் ஒரே வீட்டில். அப்போ அவிங்க அப்பா என்ன இனம்?

=============================================================

ஆடு களம் என்ற பெயரை சேவல் களம் என்று வைத்திருக்கலாமோ?

=============================================================

அக்குயர்டு இம்யூனோ டெஃபிசியன்ஸி சின்ட்ரோம்........ அப்படின்னா? அட எயிட்ஸூங்க........

=============================================================

அம்மாவிடம் அப்பா எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படும் மகன் தன் மனைவியிடம் அப்படி நடந்து கொள்வானா?

=============================================================

என் சம்பளத்தை என் வீட்டுக்குத் தான் தருவேன் - தனிக்குடித்தனம் போன பெண்.. இதையே ஆணும் சொன்னால் தனிக்குடித்தனச்செலவு?

=============================================================

பெண்மையிடம் வளைவுகளை எதிர்பார்க்கும் ஆணிடம் தொப்பையைத்தவிர வேறென்ன வளைவுகள் இருக்கின்றன?

=============================================================

பொட்டி தட்டும் வேலையால் புதிதாய் முளைத்திருக்கும் சுஜாதாக்களின் எண்ணிக்கை பயமூட்டுகிறது.

=============================================================

காரணங்கள் கேட்டுக்கொண்டா அனைத்துக்காரியங்களும் நடைபெறுகின்றன?

=============================================================

எவ்வளவு உத்தமன் வேடம் போட்டாலும் நள்ளிரவில் ரிமோட்டை எஃப் சேனலுக்குத் திருப்பும் விரல்களைத் தடுக்க முடியவில்லை.

=============================================================

தேஜூ உஜ்ஜைன்: தாயற்றவனின் பசி tejuujjain.blogspot.com/2011/01/blog-p…

=============================================================

பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி http://yeskha.blogspot.com/2011/01/blog-post_21.html

=============================================================

அரசியலில் ஈடுபட இது சரியான நேரமல்ல: நடிகர் விஜய் / / / யாருக்கு? யாருக்கோ....

=============================================================

ட்விட்டரில் வரும் குருவி செத்துப்போச்சாமே....

=============================================================

ஒரு பீர் அறுபத்தஞ்சு ரூபா.. கள்ளு ஒரு மொந்தை அஞ்சு ரூபா # சுதேசிடா....

=============================================================

dont drink & drive. ஒரு பீர் அறுபத்தஞ்சு ரூபா.. பெட்ரோல் ஒரு லிட்டர் அறுபத்தஞ்சு ரூபா. so, drink & sleep

=============================================================

மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் இருக்கும் . ஹைலைட்ஸ்ல லைட்ஸ் இருக்குமா?

=============================================================

கல்யாணம் ஆகாத பெண் கர்ப்பம்.. அவுங்கம்மா புலம்பினாளாம் "கடவுளே, இப்படி மோசம் பண்ணிட்டியே?"

=============================================================

பா.விஜய் ஹீரோவாம். பாவம் விஜய்..

=============================================================

தண்ணி கிடைக்க மாட்டேங்குது.. ங்கொக்கா கோலா ஆறா ஓடுது....

=============================================================

உன் உறக்க வேளையில் உன் கனவுகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். என்னையும் உள்ளே அழைத்துச் செல்லும்படி...

=============================================================

சுஜாதா இருந்திருந்தா அவரையும் (பிரபல) பதிவர் ஆக்கியிருப்பாங்களோ....?

=============================================================

சுஜாதா இருந்திருந்தா அவரும் (பிரபல) பதிவர் ஆகியிருப்பாரோ?

=============================================================

நம்பர் ஒன்னுக்கு இவ்வளவு சண்டையா? இதற்காகவாவது சுஜாதா உயிருடன் இருந்திருக்க வேணும்....

=============================================================

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி இதெல்லாம் யாருக்காக.. sms, beb, okok - வரிவிலக்கு கன்ஃபர்ம்...

=============================================================

விஜய் படம் ஓடலைன்னா காசத்திருப்பிக் கொடுன்னு கேட்டாங்களாமே - விடுஙக பாஸ், இவங்க எப்பயுமே இப்படித்தான்...

=============================================================

தியேட்டர் தேடி அலைஞ்சதுல "காவலன்" நிலைமை "கோவலன்" மாதிரி ஆகிப்போச்சே...

=============================================================

தி.மு.க வுக்கு ஆப்பு கரண்டா, ஸ்பெக்ட்ரமா? ஆற்காடு வீ"ராசா"மி. அட, ராசா உள்ள ஒளிஞ்சிருக்காருப்பா...

=============================================================

சிறுத்தை விமர்சனம் - ஆபத்தில்லாததாம்... அப்போ "புலி" தான் பிரச்சினை போல.

=============================================================

ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....

=============================================================

டெஸ்க்டாப்பில் அசைந்தாடும் அழகிகள் (வர்ச்சுவல் கேர்ள்ஸ்) இலவசப்பதிப்பாய் கிடைக்கிறார்கள்.

=============================================================

ஒரு பதிப்பகம் "நற்றினை" என்று புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுழி "ன". உள் பக்கத்தில் "நற்றிணை" என்று மூன்று சுழி "ண".

=============================================================

ஒரு பதிப்பகம் "நற்றினை" என்று புத்தகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு சுழி "ன" .

=============================================================

என் "புத்தகக்கண்காட்சி" பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி. ஹி. ஹி.) தன்னுடைய வெப்சைட்டில் லிங்க் கொடுத்திருக்கிறார்.

=============================================================

-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

23 கருத்துகள்:

 1. ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....

  அட இது நல்லா இருக்கே!

  சூப்பர் கமெண்டுகள் நல்லா செலெக்சன்!

  ஆனா நம்மள மறந்துட்டீங்களே பாஸ்!

  பதிலளிநீக்கு
 2. // மாத்தி யோசி சொன்னது…
  ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை.... அட இது நல்லா இருக்கே! //
  நன்றி.. அவ்ளோ பெரிய மேட்டருல்ல அது......

  // ஆனா நம்மள மறந்துட்டீங்களே பாஸ்! //
  என்ன பாஸ் சொல்றீங்க? புரியலையே?

  பதிலளிநீக்கு
 3. //சுஜாதா இருந்திருந்தா அவரையும் (பிரபல) பதிவர் ஆக்கியிருப்பாங்களோ....?//

  கமெண்ட்ஸ்ல கிழி கிழின்னு கிழிச்சிருப்பான்களோ......ஹா ஹா ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 4. ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....

  அட இது நல்லா இருக்கே!

  சூப்பர் கமெண்டுகள் நல்லா செலெக்சன்!

  ரிப்பீட்டு..

  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

  பதிலளிநீக்கு
 5. //தண்ணி கிடைக்க மாட்டேங்குது.. ங்கொக்கா கோலா ஆறா ஓடுது....//

  டாஸ்மாக்கும்.....

  பதிலளிநீக்கு
 6. குறுகிய இனிப்பு (அதாண்டா short & sweet) ஹி.ஹி..ஹி...

  பதிலளிநீக்கு
 7. எப்படிங்க....?
  இவ்வளவு விஷயம் உள்ளே ஒளிஞ்சிருக்கா?

  பார்ட் 3 எப்போ?

  பதிலளிநீக்கு
 8. உங்க ட்விட்டர் ஐடியும் சேர்த்து... போடுறது???

  பதிலளிநீக்கு
 9. எல்லாம் நல்லாயிருக்கு, ஓட்டும் போட்டுட்டேன்!

  //உலகில் உன்னை உன் விருப்பம் போல் எப்போதும் திருப்திப் படுத்துவது ஒரே ஆள் தான். நீதான் அது.// பல முறை என்னை நானே நொந்து கொண்டிருக்கிறேன் பாஸ். [இன்னமும்!].
  //பெண்மையிடம் வளைவுகளை எதிர்பார்க்கும் ஆணிடம் தொப்பையைத்தவிர வேறென்ன வளைவுகள் இருக்கின்றன?// அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவன் அல்லது கணினி முன் உட்கார்ந்து வேலை பார்ப்பவன் கிட்ட இந்த ஒரு வளைவுதான் இருக்கும். வயல் காட்டில் ஏர் உழும் உழவனைப் பாருங்கள், அல்லது அரிசி மூட்டை தூக்கிப் பிழைக்கும் தொழிலாளியைப் பாருங்கள், திரை நட்சத்திரங்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து கொண்டு வரப் பாடுபடும் சிக்ஸ் பேக் அமைப்பில் இயல்பாகவே அவர்களது உடலமைப்பு இருக்கும்.

  பதிலளிநீக்கு
 10. //ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....//

  nice one..

  பதிலளிநீக்கு
 11. // சேலம் தேவா சொன்னது…
  Short & Sweet - ஆ இருக்குடா... நண்பேண்டா..!! :-) //
  தேங்கஸ்டா... ஆனா உனக்கு எப்படி இத்தனை ஃபாலேயார்ஸ் (71 டா) திடீர்னு எகிறிட்டாங்க?

  பதிலளிநீக்கு
 12. // MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  சுஜாதா ... கமெண்ட்ஸ்ல கிழி கிழின்னு கிழிச்சிருப்பான்களோ......ஹா ஹா ஹா ஹா ஹா.... //
  கண்டிப்பா...... அது கடவுளாவே இருந்தாலும் சரி... (சாரு மாதிரி கமெண்ட்ஸ் ஆப்ஷனைத்தூக்கிட்டா)

  பதிலளிநீக்கு
 13. /தட்டில் முடி கிடைத்தால் உறவு வளருமாம். எத்தனை பேனோ? ஈறோ? பொடுகோ?//

  ஹி ஹி ,, இது சரிதான் .. கிளினிக் ஆள் கிளியர் போடுங்க .. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 14. //என் "புத்தகக்கண்காட்சி" பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி. ஹி. ஹி.) தன்னுடைய வெப்சைட்டில் லிங்க் கொடுத்திருக்கிறார்.//

  பெரிய ஆள் ஆகிட்டீங்க ..

  பதிலளிநீக்கு
 15. // sakthistudycentre-கருன் சொன்னது…

  ரிப்பீட்டு.. // அப்போ நான் அப்பீட்டு...

  பதிலளிநீக்கு
 16. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  டாஸ்மாக்கும்..... //
  அதுதான்ங்க இன்னைக்கு நல்ல வருமானம்..

  பதிலளிநீக்கு
 17. // சேலம் தேவா சொன்னது…
  குறுகிய இனிப்பு (அதாண்டா short & sweet) ஹி.ஹி..ஹி... //
  முடியலடா....... முடியல....... உன் மொக்கையை நேர்ல தான் தாங்க முடியலைன்னா இங்கயுமா?

  பதிலளிநீக்கு
 18. // NIZAMUDEEN சொன்னது…
  இவ்வளவு விஷயம் உள்ளே ஒளிஞ்சிருக்கா? //
  இன்னும் எவ்வளவோ ஒளிஞ்சிருக்கு. அதையெல்லாம் காட்னா அசந்துடுவீஙக..
  //பார்ட் 3 எப்போ? //
  ஒன் வீக் டைம்..
  // உங்க ட்விட்டர் ஐடியும் சேர்த்து... போடுறது??? //
  போட்டாச்சு..

  பதிலளிநீக்கு
 19. // Jayadev Das சொன்னது…
  எல்லாம் நல்லாயிருக்கு, ஓட்டும் போட்டுட்டேன்! //
  அது மேட்ரு....
  // பல முறை என்னை நானே நொந்து கொண்டிருக்கிறேன் பாஸ். [இன்னமும்!]. // சரி, சரி, விடுங்க, விடுங்க.. நமக்கு நாமே.....
  // வயல் காட்டில் ஏர் உழும் உழவனைப் பாருங்கள், அல்லது அரிசி மூட்டை தூக்கிப் பிழைக்கும் தொழிலாளியைப் பாருங்கள், திரை நட்சத்திரங்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து கொண்டு வரப் பாடுபடும் சிக்ஸ் பேக் அமைப்பில் இயல்பாகவே அவர்களது உடலமைப்பு இருக்கும். //
  சரிதான்.. ஆனால் அவன் பெண்மையிடம் வளைவுகளை எதிர்பார்ப்பதில்லை..

  பதிலளிநீக்கு
 20. // பாரத்... பாரதி... சொன்னது…
  //ஸ்பெக்ட்ரம்........ ஒரே வார்த்தை....... ஓஹோன்னு வாழ்க்கை....//
  nice one.. //
  நிறைய பேருக்கு அது பிடிச்சிருக்கு

  பதிலளிநீக்கு
 21. // கோமாளி செல்வா சொன்னது…
  /தட்டில் முடி கிடைத்தால் உறவு வளருமாம். எத்தனை பேனோ? ஈறோ? பொடுகோ?//
  ஹி ஹி ,, இது சரிதான் .. கிளினிக் ஆள் கிளியர் போடுங்க .. ஹி ஹி //
  ஹி ஹிஹி ஹிஹி ஹி..... ஓக்கே பாஸ்.... அப்பயும் போகலன்னா? மொட்ட தான்....

  //என் "புத்தகக்கண்காட்சி" பதிவை நமது சக பதிவர் சாரு நிவேதிதா (ஹி. ஹி. ஹி.) தன்னுடைய வெப்சைட்டில் லிங்க் கொடுத்திருக்கிறார்.//

  பெரிய ஆள் ஆகிட்டீங்க .. //
  ஆகணுமில்ல........ ஒரு நாள் ஆகிடலாம்........

  பதிலளிநீக்கு
 22. //கல்யாணம் ஆகாத பெண் கர்ப்பம்.. அவுங்கம்மா புலம்பினாளாம் "கடவுளே, இப்படி மோசம் பண்ணிட்டியே?"//
  கிரேட்!!! ;-)

  பதிலளிநீக்கு