tag:blogger.com,1999:blog-9161280440878624760.post3503657583555888798..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: தங்கம்.. தங்கம்.. தங்கம் வாங்கலியோ தங்கம்.. இல்லாட்டி வெள்ளி...?yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-84723154368982238132011-04-24T23:45:40.394-07:002011-04-24T23:45:40.394-07:00பெண் வீட்டார்க்கு நல்ல அட்வைஸ் பதிவு..!!மறைமுகமா ப...பெண் வீட்டார்க்கு நல்ல அட்வைஸ் பதிவு..!!மறைமுகமா பெண்வீட்டுக்கு நீ எதுவும் மெஸெஜ் குடுக்கலியே..?! :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-22546001502706136592011-04-24T10:57:32.346-07:002011-04-24T10:57:32.346-07:00ஹும்... எல்லோரும் தங்கத்தின் மீது ஓவரா ஆசைபடறதா...ஹும்... எல்லோரும் தங்கத்தின் மீது ஓவரா ஆசைபடறதால தான் (அதுவும் நம் இந்திய மக்கள் முதலிடம்) இப்படி விலை ஏற்றம்..
என் தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளை அது.... மாப்பிள்ளை வீட்டாரின் வேண்டுகோள் ( ஒருவகையில் டீசன்ட் பிச்சை என்று கூட சொல்லலாம்) எங்களுக்கு கார்,நிலம் மற்றும் பாத்திர பண்டங்கள் இவை ஏதும் வேண்டாம் (ஏற்கனவே பேசி வைத்தது),அதற்கு பதிலாக நகைகள் 15 பவுன் போடுங்கள் என்க் கேட்டுக் கொண்டனர்..
எஸ்காவின் படைப்பு நீண்ட நாட்களுக்கு பின்,என் தோழியை நினைவுபடுத்தியது..
நன்றி எஸ்கா.. தங்கள் எழுதுக்கள் நகைச்சுவை உணர்வு மட்டுமின்றி,விழிப்புணர்வையும் தருகின்றன..kousalyahttps://www.blogger.com/profile/17016192084371183148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-8102560635935257792011-04-24T10:04:06.607-07:002011-04-24T10:04:06.607-07:00// நண்பன் சொன்னது…
nalla thunguveenga madiyila en...// நண்பன் சொன்னது…
nalla thunguveenga madiyila entha kanamum ille //

மடியில கனம் இல்ல.. நல்லா தூங்குவீங்களா??? அதெல்லாம் ரஜினி படத்துல வர்ற டயலாக்.. அவர் டயலாக் பேசிட்டு நல்லா சம்பாதிச்சுகிட்டு தான் இருக்காரு... எனக்குதான் ஃபியூச்சரை நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது..

// enakkulla theriyum ithoda avasthai //

இதுதான் புரியலை.. என்ன பாஸ் அவஸ்தை? எங்கயாவது மாட்டிகிட்டீங்களா? இல்லை, நிறையா சேர்த்து வச்சிருக்கீங்களா? இருந்தா எனக்கு கொஞ்சம் கொடுங்க...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-51782327144839512352011-04-24T07:32:29.873-07:002011-04-24T07:32:29.873-07:00nalla thunguveenga madiyila entha kanamum ille
en...nalla thunguveenga madiyila entha kanamum ille
enakkulla theriyum ithoda avasthaiநண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-12050245288153226152011-04-23T23:57:39.145-07:002011-04-23T23:57:39.145-07:00என்னமோ போங்க சார்... என்னென்னமோ சொல்றீங்க... க...என்னமோ போங்க சார்... என்னென்னமோ சொல்றீங்க... கொஞ்சம் பர்சனல் கலந்து சொல்லியிருக்கீங்க... என்னதான் செய்ய சொல்றீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-28537162234775725782011-04-23T23:37:21.477-07:002011-04-23T23:37:21.477-07:00goodgoodAnonymousnoreply@blogger.com