tag:blogger.com,1999:blog-9161280440878624760.post373659966201731683..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: பங்குச்சந்தை ... ஏன் பயம்?yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-87526115156637808542016-03-02T23:29:39.116-08:002016-03-02T23:29:39.116-08:00என்னை போன்ற ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு தங்கள் க...என்னை போன்ற ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு தங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தாங்கே முதலீடு செய்ய வேண்டு பல நிறுவனங்களை விபரங்களை தெரிவிக்கவும்.பாலசுப்பிரமணியம் ஈரோடுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-63085207598433031292015-11-05T11:06:44.734-08:002015-11-05T11:06:44.734-08:00அருமையான கட்டுரைஅருமையான கட்டுரைgopihttps://www.blogger.com/profile/12201601306827585546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-91539422302150876662010-08-29T18:35:54.823-07:002010-08-29T18:35:54.823-07:00//சேலம் தேவா annualreport,balancesheet,bargain,blu...//சேலம் தேவா annualreport,balancesheet,bargain,bluechip,captalaisation,dividend,equities,liquidation,net asset value,portfolio,காளைமாடு,
எருமைமாடு,கரடி,புலின்னு பயமுறுத்தாம எளிமையா சொல்லியிருக்கீங்க...இன்னும் எழுதுங்க... //

ஷேர் மார்க்கெட்டுன்னு ஆரம்பிச்சாலே நீங்க சொல்ற எல்லா விஷயத்தையும் தாண்டித்தான் வந்தாகணும். இந்தக் கட்டுரை சும்மா ஒரு Eye opener அவ்வளவுதான். சுய முன்னேற்றக் கட்டுரை மாதிரி. ஆனா annualreport, balancesheet, bargain, bluechip, captalaisation, dividend, equities, liquidation, net asset value, portfolio, காளைமாடு, பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சா பயம் வரத்தான் செய்யும். வேற வழியல்லை தேவா.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-18565535175433906182010-08-29T09:40:38.540-07:002010-08-29T09:40:38.540-07:00annualreport,balancesheet,bargain,bluechip,captala...annualreport,balancesheet,bargain,bluechip,captalaisation,dividend,equities,liquidation,net asset value,portfolio,காளைமாடு,
எருமைமாடு,கரடி,புலின்னு பயமுறுத்தாம எளிமையா சொல்லியிருக்கீங்க...இன்னும் எழுதுங்க...சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-7345317111354625332010-08-29T06:26:49.284-07:002010-08-29T06:26:49.284-07:00//sridharan சொன்னது…
பங்கு வர்த்தகம் பற்றிய எனது ...//sridharan சொன்னது…
பங்கு வர்த்தகம் பற்றிய எனது நீண்ட நாள் சந்தேகத்துக்கு உங்களின் விளக்கம் அதுவும் தமிழில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதன் மூலம் பங்கு வர்த்தகம் மீது இருந்த பயம் எனக்கு சென்றுவிட்டது என்று சொல்லவேண்டும்.//

நன்றி ஸ்ரீதரன். இதே வலைப்பூவில் பங்குச் சந்தை பற்றி எழுதப்பட்டுள்ள இன்னும் இரு கட்டுரைகளை படித்துப்பாருங்கள். உங்களுக்குப்பயனளிக்கலாம்.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-45641639440681921302010-08-29T06:20:38.234-07:002010-08-29T06:20:38.234-07:00பங்கு வர்த்தகம் பற்றிய எனது நீண்ட நாள் சந்தேகத்துக...பங்கு வர்த்தகம் பற்றிய எனது நீண்ட நாள் சந்தேகத்துக்கு உங்களின் விளக்கம் அதுவும் தமிழில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதன் மூலம் பங்கு வர்த்தகம் மீது இருந்த பயம் எனக்கு சென்றுவிட்டது என்று சொல்லவேண்டும்.

மேலும் நான் என்னோடைய எதிர் காலத்தை பற்றி www.yourastrology.co.in என்ற இணையத்தளத்தில் பார்த்து பயனடைந்தேன். நீங்களும் உங்கள் எதிர்காலம் பற்றி மிக பயனுள்ள தகவலை அறிந்துகொள்ளலாம்.Unknownhttps://www.blogger.com/profile/06968960252138556614noreply@blogger.com