tag:blogger.com,1999:blog-9161280440878624760.post4824868197556633183..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: எந்திரன் - சில (பல) கேள்விகள் (ஐ... ஜாலி... ஜாலி... எந்திரன் பாத்தாச்சே.....)yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-84839919169743457862011-01-31T10:17:53.190-08:002011-01-31T10:17:53.190-08:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-18102415979031777132011-01-15T10:32:10.326-08:002011-01-15T10:32:10.326-08:00// @@@ Jayadev Das சொன்னது…
எனக்கு ஒரு சந்தேகம் வ...// @@@ Jayadev Das சொன்னது…
எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, //

ரைட்டு....... படத்தை ரொம்ப உன்னிப்பா பார்த்திருப்பீங்க போலிருக்கு?? இல்லாட்டி பல தடவை பார்த்திருப்பீங்க போல.........yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-29754033073546596642011-01-15T08:26:34.433-08:002011-01-15T08:26:34.433-08:00எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, கல்யாணத்துக்கு முன்னரே...எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, கல்யாணத்துக்கு முன்னரே தான் காதலிக்கும் பெண்ணை "இடுப்பை இழுத்து, இறுக்கி அணைச்சு" 512 முத்தம் கொடுத்து வெளுத்துக் கட்டும் ஜகஜ்ஜால கில்லாடியா Valentine's Day -க்கு பரிசாக முருகர் படத்தைக் கொடுக்கும் அப்பாவியாக இருப்பார்?!!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-44791716342476218412010-10-17T05:12:28.593-07:002010-10-17T05:12:28.593-07:00நன்றி.. அமீர்... வருக... வருக...நன்றி.. அமீர்... வருக... வருக...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-68826395851905035582010-10-16T06:04:21.623-07:002010-10-16T06:04:21.623-07:00Super.... Na ketka ninachathlam kettathuku thanks....Super.... Na ketka ninachathlam kettathuku thanks....... unga kitta nirya pesunum time irukum pothu pesuren... take care...Ameerhttps://www.blogger.com/profile/08832549658720060968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-65369259289088173992010-10-11T06:16:54.692-07:002010-10-11T06:16:54.692-07:00இன்னும் நெறைய கேள்விகள் தோணுச்சு.. ஆனா பயமாயிருக்...இன்னும் நெறைய கேள்விகள் தோணுச்சு.. ஆனா பயமாயிருக்கு கேட்க.. எனக்கும் நோட்டீஸ் அனுப்பிட்டாங்கன்னா?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-52793522081892204292010-10-10T18:53:33.672-07:002010-10-10T18:53:33.672-07:00அதகளம் பண்றீங்க.. நிறைய கேள்விகள் யோசிக்க வைப்பவை....அதகளம் பண்றீங்க.. நிறைய கேள்விகள் யோசிக்க வைப்பவை.மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-67552730712064886482010-10-04T02:13:01.293-07:002010-10-04T02:13:01.293-07:00HOW CAN YOU EXPECT LOGIC IN A RAJINI FILM? EVEN I...HOW CAN YOU EXPECT LOGIC IN A RAJINI FILM? EVEN IF ITS A SCI-FI FILM, THERE WON'T BE ANY LOGIC IN HIS FILMS. MOREOVER, DIRECTOR SHANKAR KNOWS WELL THAT RAJINI FANS DON'T HAVE BRAIN.

ANYWAY "ENDIRAN FAILED"
SATHYAMOORTHYAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-57006029393954074702010-10-04T02:09:00.560-07:002010-10-04T02:09:00.560-07:00A VERY GOOD AND REAL BLOG ABOUT "ENDHIRAN&quo...A VERY GOOD AND REAL BLOG ABOUT "ENDHIRAN". THERE SHOULD'NT BE ANY QUESTION WHEN YOU WATCH A RAJINI MOVIE, THAT IS THE RULE. DIRECTOR SHANKAR KNOWS WELL THAT RAJINI FANS HAVE NO BRAIN.

ANYWAY ENDHIRAN HAS "FAILED"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-84979872865624716022010-10-03T20:12:58.445-07:002010-10-03T20:12:58.445-07:00மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.co...மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-77317971595947124232010-10-03T10:31:40.878-07:002010-10-03T10:31:40.878-07:00//@ shree //
போய்ப் பாருங்க பாஸூ. ஆனா பாதிதான் த...//@ shree //
போய்ப் பாருங்க பாஸூ. ஆனா பாதிதான் தலைவர் படம். மீதி ஷங்கர் படம்.. செகண்ட் ஆஃப்ல என்ன செய்யறதுன்னு தெரியாம ரசிகர்கள் எல்லாம் ஃப்ரீஸ் ஆகிப்போய் நிக்கிறாங்க.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-61160718402809132492010-10-03T10:06:37.397-07:002010-10-03T10:06:37.397-07:00nan innum thalaivar padam pakkala... haan :(nan innum thalaivar padam pakkala... haan :(Shreehttps://www.blogger.com/profile/01688858965748777039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-51366063740725131692010-10-03T08:50:16.580-07:002010-10-03T08:50:16.580-07:00அடப்பாவி நெட்டு நோண்டிகளா... நீங்க லிங்க்கு குடுத...அடப்பாவி நெட்டு நோண்டிகளா... நீங்க லிங்க்கு குடுத்து விளையாடுறதுக்கு என் ப்ளாக் தான் கிடைச்சுதா...? நீங்கள்லாம் வெளிநாட்டுல இருக்கீங்க.. ஆனா நாங்க...? எங்க வீட்டுக்கு ஆட்டோ வர்றதுக்கா? எனக்கு டின்னு கட்டிருவாங்கய்யா.. என்னை விட்ருங்க...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-34393751126313446792010-10-03T08:43:47.396-07:002010-10-03T08:43:47.396-07:00moulefrite : நானும் பாக்கப் போறேன், லிங்கு குடுத்...moulefrite : நானும் பாக்கப் போறேன், லிங்கு குடுத்ததுக்கு ரொம்ப Thanks!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-90752423074913658512010-10-03T08:25:52.592-07:002010-10-03T08:25:52.592-07:00அந்தக்கொடுமையை ஏன் கேட்கிறீர்கள். சுஜாதாவின் பெயர...அந்தக்கொடுமையை ஏன் கேட்கிறீர்கள். சுஜாதாவின் பெயரை தனியாகப்போடுவார்கள் என்று பார்த்தால் கார்க்கி மற்றும் இன்னொருவர் பெயரோடு சேர்த்துப்போடுகிறார்கள். அது மட்டுமல்ல. மொத்த தியேட்டரிலேயே நாலு பேர்கூட அவருக்காகக் கைதட்டவில்லை.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-61333198169732558812010-10-03T04:23:58.992-07:002010-10-03T04:23:58.992-07:00// ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட...// ஷங்கர், "த்ரீ இடியட்ஸின்" பிரசவக் காட்சியை சுட்டு எந்திரனில் வைத்திருக்கிறாரே? தன் அடுத்த படமான த்ரீ இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் அந்தக் காட்சியை என்ன செய்வார்? // Ha... Ha... Ha...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-52008305831708590982010-10-03T01:40:26.327-07:002010-10-03T01:40:26.327-07:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Good citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-65068139946082478282010-10-03T00:50:00.424-07:002010-10-03T00:50:00.424-07:00போன கதை, சொந்தக் கதை, பார்த்த கதைகளோடு கேள்விகளும்...போன கதை, சொந்தக் கதை, பார்த்த கதைகளோடு கேள்விகளும் நல்லாயிருக்கு.

//அமரர் சுஜாதாவுக்கு ஒரு அஞ்சலி கார்டு போட்டிருக்கக் கூடாதா?//

நல்ல ஆதங்கம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-47906647928722168122010-10-02T23:44:57.237-07:002010-10-02T23:44:57.237-07:00//@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
கேள்வ...//@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
கேள்வி கேக்குறது ஈசி பாஸ். பதில் சொல்றதுதான் கஷ்டம்.. //

தோ.... வன்ட்டார்யா.. கமல் ரசிகரு... பஞ்சதந்திரம் டயலாக் சொல்லிக்கிட்டு.......

(சும்மா, கோவிச்சிக்காதீங்க பாஸ்)yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-54266709080840827212010-10-02T21:12:14.763-07:002010-10-02T21:12:14.763-07:00கேள்வி கேக்குறது ஈசி பாஸ். பதில் சொல்றதுதான் கஷ்டம...கேள்வி கேக்குறது ஈசி பாஸ். பதில் சொல்றதுதான் கஷ்டம்..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-51853992942700998122010-10-02T19:31:06.467-07:002010-10-02T19:31:06.467-07:00//@ ஜெகதீஸ்வரன்...
எனக்கும் வியாதி தொத்திக்கொண்டதா...//@ ஜெகதீஸ்வரன்...
எனக்கும் வியாதி தொத்திக்கொண்டதா//

அய்யய்யோ... பாத்து ஜெகதீஸ்.. இதுக்கு ஷங்கரெந்திரமாறன் குனியா-ன்னு பேரு, போய் ரெஸ்ட் எடுங்க. சன் டிவி பாத்தீங்கன்னா வியாதி அதிகமாகும். பீ கேர்ஃபுல்...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-88394211330638127672010-10-02T19:30:31.886-07:002010-10-02T19:30:31.886-07:00//@ Sukumar Swaminathan
உங்ககிட்ட என்னவோ இருக்கு ...//@ Sukumar Swaminathan
உங்ககிட்ட என்னவோ இருக்கு பாஸ்... பட் உங்க கேள்விகள் எனக்கு பிடிச்சிருக்கு.. //

என்னங்க, செவன் ஜி விஜயன் ரேஞ்சுக்கு ஃபீல் பண்றீங்க?? பக்கத்துல உக்காந்து படம் பார்த்த எங்க நைனாவே இவ்வளவு ஃபீல் பண்ணலை...?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-38066537917452949792010-10-02T13:37:15.310-07:002010-10-02T13:37:15.310-07:00இத்தனை கேள்விக் கேட்டா படிங்கிரவங்க பயந்துடுவாங்கள...இத்தனை கேள்விக் கேட்டா படிங்கிரவங்க பயந்துடுவாங்களா.

கலைஞரை கலாய்த்தால் ஆட்டோ வருமாமே வந்ததா.

சின்ன மூளைக்குள் இத்தனை கேள்விகளா..

எனக்கும் வியாதி தொத்திக்கொண்டதா.@

அய்யய்யோ...சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-75550848938824914852010-10-02T13:05:31.785-07:002010-10-02T13:05:31.785-07:00// டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்...// டிவியில் கலாநிதி மாறன் பேரை காண்பிக்கும் போதெல்லாம் பின்னணியில் கேட்கும் ஆய், ஊய், விசில் சத்தங்கள் தியேட்டரில் கேட்கவில்லையே ஏன்? ///

உங்ககிட்ட என்னவோ இருக்கு பாஸ்... பட் உங்க கேள்விகள் எனக்கு பிடிச்சிருக்கு..Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-25374538618386421022010-10-02T09:28:43.412-07:002010-10-02T09:28:43.412-07:00தேவா..... பல கேள்விகளுக்கு பதில் இல்லை... பதில் கி...தேவா..... பல கேள்விகளுக்கு பதில் இல்லை... பதில் கிடைச்சா இன்னும் கேள்விகள் பிறக்கும்...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.com