tag:blogger.com,1999:blog-9161280440878624760.post5223401206811687998..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: காலேஜில் புரொபஸரை கவிழ்ப்பது / ஏமாற்றுவது எப்படி? - அசத்தல் ஐடியாக்கள்*yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-81111318927446465132011-03-17T09:55:50.115-07:002011-03-17T09:55:50.115-07:00// எஸ்.கே சொன்னது…
உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறி...// எஸ்.கே சொன்னது…
உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி! //

அன்புக்கும், ஆதரவுக்கும், வருகைக்கும், அறிமுகத்திற்கும் கோடானு கோடி நன்றிகள் எஸ்.கே.... சென்று பார்த்தேன்...

இதற்கு முன்பாக ரஹீம் கஸாலியும், ஃபிலாஸபி பிரபாகரனும் என்னுடைய சில பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்..yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-82907364769821776082011-03-17T09:55:35.047-07:002011-03-17T09:55:35.047-07:00// இராஜராஜேஸ்வரி சொன்னது…
(இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்...// இராஜராஜேஸ்வரி சொன்னது…
(இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்)
good information.! //

நன்றி..yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-72330916326135742492011-03-15T04:24:22.070-07:002011-03-15T04:24:22.070-07:00உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்...உங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/2_15.htmlஎஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-73602885043076435862011-03-02T22:02:20.173-08:002011-03-02T22:02:20.173-08:00(இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்)
good information.!(இன்பர்மேஷன் ஈஸ் வெல்த்)
good information.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-74509120567179718382011-02-28T22:16:42.921-08:002011-02-28T22:16:42.921-08:00// சேலம் தேவா சொன்னது…
இப்ப தெரியுது... இம்புட்டு...// சேலம் தேவா சொன்னது…
இப்ப தெரியுது... இம்புட்டு படிப்ப நீ எப்படி படிச்சேன்னு..?! //

எம்புட்டு படிப்ப படிச்சாய்ங்க.. போடா டேய்.. தொழிலதிபரே..

ஆக்சுவலி இதெல்லாம் நான் வாத்தியா கொஞ்ச நாள் சுத்திகிட்டிருந்தேன்ல... அப்போ யோசிச்சது..... ஆனா எவனும் எனக்கு இந்த மாதிரி ஐஸ் வைக்கல.. ஏன்னா நான் இங்கிலீஷ் டிபார்ட்மெண்டாச்சே... நோ ப்ராக்டிகல்ஸ்...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-57497230439647553512011-02-28T22:04:41.661-08:002011-02-28T22:04:41.661-08:00// ரஹீம் கஸாலி சொன்னது…
எனக்கு தெரியாம யூத்புல் வ...// ரஹீம் கஸாலி சொன்னது…
எனக்கு தெரியாம யூத்புல் விகடனில் எப்ப போட்டீங்க இந்த பதிவ....அங்கே நான் படிக்கவில்லையே //

கஸாலி... ஒரு வருடம் முன்பு என்று நினைக்கிறேன்.. யூத்ஃபுல் விகடன் மின்னிதழ் ஒன்றை வெளியிட்டது. ரெகுலராக யூத்ஃபுல் விகடனில் எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கு, அந்த மின்னிதழுக்கு படைப்புகள் அனுப்பச்சொல்லி மெயிலியிருந்தார்கள்.. என் பங்குக்கு நான் இதை அனுப்பினேன். அந்த மின்னிதழில் வெளிவந்தது தான் இது...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-60851324938167161232011-02-28T22:04:00.263-08:002011-02-28T22:04:00.263-08:00இப்ப தெரியுது... இம்புட்டு படிப்ப நீ எப்படி படிச்ச...இப்ப தெரியுது... இம்புட்டு படிப்ப நீ எப்படி படிச்சேன்னு..?!சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-19668288920710306882011-02-28T22:02:54.257-08:002011-02-28T22:02:54.257-08:00// VELU.G சொன்னது…
கல்லூரி இளசுகளுக்கு பயனுள்ள க...// VELU.G சொன்னது…
கல்லூரி இளசுகளுக்கு பயனுள்ள குறிப்புகள் //

நீங்க எப்படி? கல்லூரியா?

// இதை பாடத்திட்டமாக அறிவிக்க உத்தரவிடுகிறேன் //

அறிவிச்சுட்டா போச்சு.. என்ன இப்ப? காசா? பணமா?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-32917243003533436172011-02-28T20:47:51.937-08:002011-02-28T20:47:51.937-08:00கல்லூரி இளசுகளுக்கு பயனுள்ள குறிப்புகள்
இதை பாடத்...கல்லூரி இளசுகளுக்கு பயனுள்ள குறிப்புகள்

இதை பாடத்திட்டமாக அறிவிக்க உத்தரவிடுகிறேன்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-83108320756477851862011-02-28T20:36:33.984-08:002011-02-28T20:36:33.984-08:00எனக்கு தெரியாம யூத்புல் விகடனில் எப்ப போட்டீங்க இந...எனக்கு தெரியாம யூத்புல் விகடனில் எப்ப போட்டீங்க இந்த பதிவ....அங்கே நான் படிக்கவில்லையே

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-90905160462082356632011-02-28T20:00:18.171-08:002011-02-28T20:00:18.171-08:00// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
முத கட் //
வட ...// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
முத கட் //

வட போச்சே செந்தில்... கஸாலி (ஃப்ரம் ரஹீம்) தட்டிட்டாரு வடைய....

// ஹா ஹா செம காமெடி நண்பா... //

ஹலோ... உண்மையா சொல்றீங்களா? நக்கல்ஸ் ஆஃப் இண்டியாவா? என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே....?

// நீங்க யூத்து தான் நம்பறோம்.. எழுத்துல தெரியுது... //

நான் நெஜமாவே யூத்து தாங்க.. நம்புங்க....

அய்யோ நான் யூத்துங்க...

அய்யய்யோ நான் யூத்து தாங்க...

//பதிவுலகில் பர்சனாலிட்டியா இருக்கறது நீங்களும் ,கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும் அப்படின்னு ஒரு கிசு கிசு உலாவுதே அது உண்மையா/ /

அழகாயிருந்தாலே இப்படித்தான்.. ஐ டோன்னோ ஒய்... ஆல் கேள்ல் ஆர் பாலோயிங் மை... ஹெ ஹெ.. உண்மையை என்னைக்கும் மறைக்க முடியாது...

//( ஹி ஹி அந்த கிசு கிசுவை கிளப்பி விட்டதே நான் தான் ) //

இதுக்கு ஸ்பெஷல் நன்றி..yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-34126201090199824692011-02-28T19:54:40.517-08:002011-02-28T19:54:40.517-08:00// ரஹீம் கஸாலி சொன்னது…
என்ன எஸ்கா..ரொம்பநாளைக்கு...// ரஹீம் கஸாலி சொன்னது…
என்ன எஸ்கா..ரொம்பநாளைக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டுருக்கிறீர் போல....இன்னைக்கு நாந்தாப்பா முதல் ஆளு.... //

ஆமாங்க.. ஆனா இது கூட இப்போ எழுதின பதிவு இல்லை... ரொம்பப்பழசு.. யூத்ஃபுல் விகடன்ல வெளியானது..yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-26541688906402927002011-02-28T19:17:39.482-08:002011-02-28T19:17:39.482-08:00நீங்க யூத்து தான் நம்பறோம்.. எழுத்துல தெரியுது......நீங்க யூத்து தான் நம்பறோம்.. எழுத்துல தெரியுது...பதிவுலகில் பர்சனாலிட்டியா இருக்கறது நீங்களும் ,கோகுலத்தில் சூரியன் வெங்கட்டும் அப்படின்னு ஒரு கிசு கிசு உலாவுதே அது உண்மையா/ ?( ஹி ஹி அந்த கிசு கிசுவை கிளப்பி விட்டதே நான் தான் )சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-69180124053811054672011-02-28T19:16:03.758-08:002011-02-28T19:16:03.758-08:00ஹா ஹா செம காமெடி நண்பா...ஹா ஹா செம காமெடி நண்பா...சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-17907195189837995522011-02-28T19:15:15.732-08:002011-02-28T19:15:15.732-08:00முத கட்முத கட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-10709233520228798612011-02-28T19:07:12.731-08:002011-02-28T19:07:12.731-08:00என்ன எஸ்கா..ரொம்பநாளைக்கு அப்புறம் ஒரு பதிவு போட்ட...என்ன எஸ்கா..ரொம்பநாளைக்கு அப்புறம் ஒரு பதிவு போட்டுருக்கிறீர் போல....இன்னைக்கு நாந்தாப்பா முதல் ஆளு....ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.com