tag:blogger.com,1999:blog-9161280440878624760.post5751974159656217076..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: படைப்புத் திருட்டு, காப்பிyeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-21201425201848244502010-09-19T23:09:30.279-07:002010-09-19T23:09:30.279-07:00இந்த கொடுமைய எங்க போய் சொல்லுரதுங்க .. அவுங்க அவுங...இந்த கொடுமைய எங்க போய் சொல்லுரதுங்க .. அவுங்க அவுங்களுக்கு வர்றத எழுதணும் .. அடுத்தவங்க எழுதற காப்பி பண்ணி போட்டு என்னத்த கிழிக்கப் போறாங்களோ ..? நானும் ஒரு நகைச்சுவையாக தான் எழுதறேன் .. சில பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருக்கேன் .. ஒண்ணும் பிரசுரம் ஆனது மாதிரி தெரியல ..?! பிரசுரம் ஆச்சுன நமக்கு அவுங்க ஏதாவது தகவல் தருவாங்களா .?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-14194704204088505752010-08-10T12:21:26.215-07:002010-08-10T12:21:26.215-07:00//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
thirutt...//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
thiruttu payalukalai seruppaala adichchaalum thiruntha maattanka //

கண்டிப்பாyeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-76834378712365582092010-08-10T12:20:54.770-07:002010-08-10T12:20:54.770-07:00//ஜாக்கி சேகர் சொன்னது…
நல்லா சொல்லி இருக்கிங்க.....//ஜாக்கி சேகர் சொன்னது…
நல்லா சொல்லி இருக்கிங்க.. //

நன்றி ஜாக்கி, நான் உங்க எழுத்தின் ரசிகன். எதேச்சையா ஒரு நாள் உங்க பதிவை படிச்சுட்டு, ஒரே நாள்ல உங்களோட இருபது பதிவுகளை படிச்சவன்... இப்பவும் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன்...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-43784724441300233692010-08-10T12:18:21.414-07:002010-08-10T12:18:21.414-07:00//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ஓ சேலம் எஸ்கா என்...//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ஓ சேலம் எஸ்கா என்பது நீங்க தானா.வணக்கம்.உங்கள் ஆதங்கம் நியாயமானது.கல்கி இதழில் பணி புரியும் ஒரு உதவி ஆசிரியர்தான் பட்டர்ஃபிளை என நினைக்கிறேன்.மதுரை முத்து,ஈரோடு மகெஷ் உட்பட பலர் ந்மது ஜோக்ஸை காப்பி அடிக்கிறார்கள்.விகடன் தீபாவளீ மலருக்கு ஜோக்ஸ் அனுப்பிவிட்டீர்களா? //

இல்லை. அந்த அளவுக்கு நான் ஃபாலோ அப் செய்வதில்லை. தற்போது வேலைப்பளு காரணமாக எந்தப் பத்திரிகைக்கும் அனுப்புவதில்லை. எல்லாம் இன்டர்நெட் பத்திரிகைகளுக்குத் தான். நீங்கள் இப்போதெல்லாம் கார்டு, கவர்களில் எழுதி அனுப்புகிறீர்களா? அல்லது ஈ.மெயிலிலா?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-69911899294692391162010-08-10T00:38:24.152-07:002010-08-10T00:38:24.152-07:00thiruttu payalukalai seruppaala adichchaalum thiru...thiruttu payalukalai seruppaala adichchaalum thiruntha maattankaரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-58090194110363039982010-08-09T23:36:43.362-07:002010-08-09T23:36:43.362-07:00நல்லா சொல்லி இருக்கிங்க..நல்லா சொல்லி இருக்கிங்க..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-63854284266355264392010-08-09T21:30:41.031-07:002010-08-09T21:30:41.031-07:00ஓ சேலம் எஸ்கா என்பது நீங்க தானா.வணக்கம்.உங்கள் ஆதங...ஓ சேலம் எஸ்கா என்பது நீங்க தானா.வணக்கம்.உங்கள் ஆதங்கம் நியாயமானது.கல்கி இதழில் பணி புரியும் ஒரு உதவி ஆசிரியர்தான் பட்டர்ஃபிளை என நினைக்கிறேன்.மதுரை முத்து,ஈரோடு மகெஷ் உட்பட பலர் ந்மது ஜோக்ஸை காப்பி அடிக்கிறார்கள்.விகடன் தீபாவளீ மலருக்கு ஜோக்ஸ் அனுப்பிவிட்டீர்களா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com