tag:blogger.com,1999:blog-9161280440878624760.post8401193053802590585..comments2023-07-04T08:39:57.992-07:00Comments on சேலம் எஸ்கா: சேலம் ஸ்பெஷல்yeskhahttp://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9161280440878624760.post-4719478931222476252010-09-21T11:02:37.465-07:002010-09-21T11:02:37.465-07:00@ யூர்கன் க்ருகியர் --
அய்யா சாமி, அந்த டெரர் மேட...@ யூர்கன் க்ருகியர் --
அய்யா சாமி, அந்த டெரர் மேட்டரையெல்லாம் எழுத பத்திரிகைக்காரங்க இருக்காங்க. ஏன்? அதைப்பத்தி எழுதி காலைக்கதிர்காரன் அடி வாங்கினதெல்லாம் பத்தாதா? நானும் வாங்கணுமா? நான் முழுசா நடமாடுறது புடிக்கலையா உங்களுக்கு? கம்மங்கூழ், நரசுஸ் காபி, சித்த வைத்தியர் போன்ற சாஃப்ட் மேட்டர்களை மட்டும் டீல் செய்வோம், அடுத்தடுத்த கட்டுரைகளில். கொஞ்சம் பொறுங்க..yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-74815384274174738452010-09-21T10:43:34.057-07:002010-09-21T10:43:34.057-07:00@ ராமலக்ஷ்மி --
மாட்டு வண்டிகளா? அருமை. அது சரி. ...@ ராமலக்ஷ்மி --
மாட்டு வண்டிகளா? அருமை. அது சரி. அந்நியன்ல வர்ற மாதிரி வண்டிகள் ஏதும் உங்க ஊர்ல பாத்துருக்கீங்களா? அவற்றை சென்னையில் நான் பார்த்திருக்கேன்.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-35074567964708131842010-09-20T15:45:01.504-07:002010-09-20T15:45:01.504-07:00ரொம்ப விலாவாரியா விவரங்கள் கொடுத்துருக்கீங்க. போன ...ரொம்ப விலாவாரியா விவரங்கள் கொடுத்துருக்கீங்க. போன வாரம்தான் சேலம் போய்வந்தேன். கோவை-சேலம் முன்பு 4 மணி நேரம் ஆகும். இப்போ இரண்டரை மணி நேரத்தில் (காரில்) போய்விட்டோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-70803175731840953142010-09-20T15:42:10.351-07:002010-09-20T15:42:10.351-07:00//பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்&qu...//பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்" என்ற பெயரை யாரும் வாசிப்பதே இல்லை.//

ஆஹா, இன்றைக்குத்தான் இந்த பெயரைக்கேள்விப்படுகிறேன். பஸ் ஸ்டேண்டில் எங்கயாச்சும் எழுதி வச்சிருக்காங்களா? எத்தனையோ முறை சேலம் பஸ் ஸ்டேண்ட் போயிருந்தாலும் நம் கண்ணெல்லாம் நாம் போகவேண்டிய பஸ்ஸைத் தேடிக்கொண்டு இருக்கிறதே தவிர இந்த மாதிரி போர்டுகள் எங்கே கண்ணில் படுகின்றன?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-52243023602364305592010-09-19T22:27:47.122-07:002010-09-19T22:27:47.122-07:00ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-24586063048858793272010-09-18T22:53:00.919-07:002010-09-18T22:53:00.919-07:00நண்பரே வணக்கம் ... உங்கள் பதிவை நான் உங்கள் பதிவு ...நண்பரே வணக்கம் ... உங்கள் பதிவை நான் உங்கள் பதிவு என்று தெரியாமலே என் இல் பயன்படுத்தி இருந்தேன் கொஞ்சம் என்னுடைய பாணியில் மாற்றி .... அது எனக்கு மெயிலில் வந்தது , உங்கள் பதிவு என்று தெரியாது உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்னரே எனக்கு இது தெரிய வந்தது ... ... இருந்தாலும் உங்கள் படைப்பை பயன்படுத்தியமைக்கு என்ன்டுடைய வருத்ததங்களை தெரிவித்து கொள்கிறேன் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-17317780573477297412010-09-16T23:32:43.180-07:002010-09-16T23:32:43.180-07:00இப்போதைய பள்ளி ஆட்டோக்கள் போல பயன்பட்டன. நெல்லை ஜங...இப்போதைய பள்ளி ஆட்டோக்கள் போல பயன்பட்டன. நெல்லை ஜங்ஷனிலிருந்து பாளைக்கு நாங்கள் காரில் சென்றோமென்றாலும், ஜங்ஷன், டவுண் போன்ற ஏரியாக்களிலிருந்து வரிசை வரிசையாய் சுமார் 20 மாட்டு வண்டிகளாவது எங்கள் பள்ளிநோக்கி பயணிக்கும். ஒவ்வொரு வண்டியிலும் 7,8 குழந்தைகளாவது இருப்பார்கள். வண்டியின் அடியில் தொங்கும் பெரிய சணல் கூடையில் பிள்ளைகளின் புத்தகப் பைகள் வைக்கப் பட்டிருக்கும். குறுக்குக் கம்பிகளின் ஊடாகக் கால்களைத் தொங்க விட்டபடி 3 பிள்ளைகள் பின்புறமாகத் திரும்பி அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி வருவார்கள்.

//கான்கிரீட் ராட்சஸ சாக்கடை//

:(!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-2512601770560886112010-09-16T12:27:00.796-07:002010-09-16T12:27:00.796-07:00@ ராமலக்ஷ்மி....
மேடம், மாட்டுவண்டியா? பப்ளிக் டி...@ ராமலக்ஷ்மி....
மேடம், மாட்டுவண்டியா? பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டாவா? நலலாயிருக்குமே...yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-91007835429498347752010-09-16T12:16:07.596-07:002010-09-16T12:16:07.596-07:00@ ராமலக்ஷ்மி....
மேடம், இன்னொரு கூத்தும் இங்க நட...@ ராமலக்ஷ்மி....
மேடம், இன்னொரு கூத்தும் இங்க நடந்திருக்கு.. திருமணிமுத்தாறுன்னு ஒரு ஆறு இருந்தது. நீர் உற்பத்தியாகும் அதனுடைய முகத்துவாரம் கொஞ்சம் கொஞ்சமா அடைஞ்சு போச்சு. இப்போ அந்த ஆத்தை கான்கிரீட்டுல கட்டியிருக்காங்க. அதாகப்பட்டது கான்கிரீட் ராட்சஸ சாக்கடை.yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-3662462890572346202010-09-16T12:10:19.762-07:002010-09-16T12:10:19.762-07:00@ சேலம் தேவா - ரொம்ப நன்றி சாமி...
ஆனா ஃபார்முலா ...@ சேலம் தேவா - ரொம்ப நன்றி சாமி...
ஆனா ஃபார்முலா ஒன்ல கலந்துக்கணும்னா என்ன ஃபார்முலா தெரிஞ்சிருக்கணும்?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-12940236241368007522010-09-15T06:01:24.400-07:002010-09-15T06:01:24.400-07:00Salem is superSalem is superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-22294992491676900012010-09-14T22:52:55.590-07:002010-09-14T22:52:55.590-07:00ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் மேலும் தொடர மண்...ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் மேலும் தொடர மண்ணின் பெருமை வளரAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-28252765719579119112010-09-14T09:49:47.904-07:002010-09-14T09:49:47.904-07:00பகிர்தலுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். சேலத்தை ப...பகிர்தலுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். சேலத்தை பற்றிய மேலும் பயனுள்ள விவாதங்களுக்கு சொடுக்கவும் http://salemjilla.com/forumசேலம் ஜில்லா.காம்http://www.salemjilla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-40641604854036265042010-09-14T08:02:52.791-07:002010-09-14T08:02:52.791-07:00இன்னும் கொஞ்சம் விரிவா கீழே இருப்பவை பற்றியும் எழு...இன்னும் கொஞ்சம் விரிவா கீழே இருப்பவை பற்றியும் எழுதி இருக்கலாம்

கிச்சிபாளையம் என்ற டெரர் ஏரியா

சுத்து வட்டார கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பள்ளிகள் (St pauls , bharati vidyaalayaa.. little flowers..etc)

உயிரோடு இருந்தவரை தி மு க பிரமுகரின் வாரிசு ஆடிய ஆட்டம்

விநாயகா மிசன்

புதிய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் அசந்து போனா நம் உடமைகளை அலேக்காக தூக்கிட்டு போய்விடும் திருட்டு கம்முனாடிகள்

வாலிப வயோதிக சித்த வைத்தியர் :)

எற்காடில் உள்ள மரங்களை வெட்டி மலையை மொட்டையடிக்கும் நிகழ்வு

மணிமுத்தாறு என்ற ஆறு வரலாறாகி போன சோகம்

பழைய புதிய பேருந்து நிலையங்களில் வெயிற்காலத்தில் விற்கப்படும் கம்மங்கூழ்...

நரசுஸ் காபியூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-38119191420743243472010-09-14T03:09:39.946-07:002010-09-14T03:09:39.946-07:00சேலம் டிராபிக்லயும் ,ஷேர்ஆட்டோவுக்கு நடுவுலயும் வண...சேலம் டிராபிக்லயும் ,ஷேர்ஆட்டோவுக்கு நடுவுலயும் வண்டி ஓட்டிட்டா நம்மள ஸ்டிரெயிட்டா பார்முலா 1 ரேஸ்ல
எடுத்துக்குவாங்க...எல்லா நாட்டு லைசென்ஸையும் ஈஸியா குடுத்துருவாங்க..சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-24723278724019708192010-09-14T03:06:24.185-07:002010-09-14T03:06:24.185-07:00சேலம் ஸ்பெஷல் நேற்றே வாசித்து விட்டிருந்தேன் உயிரோ...சேலம் ஸ்பெஷல் நேற்றே வாசித்து விட்டிருந்தேன் உயிரோசையில்:)!

நெல்லையிலும் கூட ஊருக்கு சற்றே வெளியேயிருந்த குளத்தை மூடிதான் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆக்கி விட்டுள்ளார்கள். ஊருக்கு ஊர் நீர் ஆதாரங்களுக்கு ஆப்பு:)!

குதிரை வண்டிகளோடு மாட்டு வண்டிகளும் ஏராளம் உண்டு எழுபதுகளில் நெல்லையில். இப்போது ஒன்றிரெண்டு தென்பட்டாலே ஆச்சரியம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9161280440878624760.post-65909084028237177092010-09-14T02:35:47.786-07:002010-09-14T02:35:47.786-07:00சேலத்து போக்குவரத்த பத்தி சூப்பர்ர்ர்ரா எழுதியிருக...சேலத்து போக்குவரத்த பத்தி சூப்பர்ர்ர்ரா எழுதியிருக்கீங்க....சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com