சனி, 16 ஏப்ரல், 2016

10 செகண்ட் கதை - வாங்க பேசலாம் - விகடன்


17.02.2016 தேதியிட்ட விகடனில் என்னுடைய "10 செகண்ட் கதை" ஒன்று வௌியாகியது. 

வெளியிட்ட விகடனுக்கு நன்றி. 

அச்சில் வந்த 12 வது பத்து செகண்ட் கதை இது. 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக